சேர்த்து வைத்திருக்கிறேன்...உனக்கென கொஞ்சம் காதல்!
வெகு ஜலப் பிரவாகம் உனது முத்தம்...
அந்த ஊற்றில் பெருக்கெடுத்த பேராழி போல் என் காதல் இன்று...
மறுப்பதற்கில்லை கண்ணே!
சம்ஸாரம் சாகரம்!


மனதைத் தொட்டதும் உயிரை சுட்டதும்! எண்ணத்தில் பட்டதும்! எண்ணாமல் விட்டதும்!
2 comments:
அது சரி, சீக்கிரமா வீட்ல சொல்லி சாகரத்துல தள்ளி விட வேண்டியது தான்.
:-) Thalli vida pakaranga saravana... ipove ethirneechal poda pazhagikitu iruken :D
Post a Comment