Friday, April 17, 2009

காத்திருந்த காதல்!


மதம் ஜாதி ஜாதகம் கோத்திரம் இத்தனைக்கும் தாரைவார்த்த பின்...
சேர்த்து வைத்திருக்கிறேன்...உனக்கென கொஞ்சம் காதல்!
வெகு ஜலப் பிரவாகம் உனது முத்தம்...
அந்த ஊற்றில் பெருக்கெடுத்த பேராழி போல் என் காதல் இன்று...
மறுப்பதற்கில்லை கண்ணே!
சம்ஸாரம் சாகரம்!

2 comments:

சரவணா JK said...

அது சரி, சீக்கிரமா வீட்ல சொல்லி சாகரத்துல தள்ளி விட வேண்டியது தான்.

Seshadri T A said...

:-) Thalli vida pakaranga saravana... ipove ethirneechal poda pazhagikitu iruken :D