Tuesday, November 25, 2008

முதல் ப்ரதி

பொழுதினை கழித்திட இணையதளம் தேடி!
பழியாய் மற்றவர் குணங்களைச் சாடி
பதிவாய் தந்திட இவ்விடம் நாடி
படையாய் வந்தோர் ஆயிரம் கோடி!

பஞ்சம் பிழைக்கத் திரைகடல் ஓடி
பதிப்போர் குழுவில் புதிதாய் கூடி
பாமகள் பதங்களில் அணிமலர் சூடி
பணிந்தேத் தொழுவேன் பண்ணிசைப் பாடி!

5 comments:

Rags said...

Varayo Thozhan Varayo...Inaithalam Thediyae Varayo..

AKrish said...

idhu yellam ragini sri in maayam oo??

Seshadri T A said...

@ Arun!

What has Kadavul vaazhthu got to do with Ragini. Obviously... she will trigger a few posts here. But this is not her Maayam..

@ Raghavan

Thanks a lot for motivating me to begin writing all over again! :-)

Nallavan said...

Thala: Kalakaringa!!!!. Athu seri. Who is Ragini?? ;)

Srini said...
This comment has been removed by the author.